வியாழன், 14 மே, 2015

நீ போட்ட கணக்கு ஒன்று ! நான் போட்ட கணக்கு ஒன்று ! இரண்டுமே தவறானது.


நீ போட்ட கணக்கு ஒன்று ! நான் போட்ட கணக்கு ஒன்று !
இரண்டுமே தவறானது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் முதலில் விசாரித்த நீதிபதி குன்ஹா அவர்கள் பல ஆண்டுகளாக விசாரித்து ,சரியான கணக்குப் போட்டு தீர்ப்பை வழங்கி உள்ளார் .

நீதபதி குமாரசாமியோ தீர விசாரிக்காமல் கணக்கு சரியாகப் போடாமல் தீர்ப்பு வழங்கினாரா ? அல்லது தெரிந்தும் தவறான கணக்கை போட்டு தீர்ப்பு வழங்கினாரா ? என்று இந்தியாவே தலை குனிந்து நிற்கின்றது.

எதனால் அவர் அப்படி செய்தார் .அவருக்கு பின்னாடி என்ன நடந்தது ? ஏன் அப்படி தீர்ப்பு வழங்கினார் என்பது குறித்து இந்திய அரசியல் தலைவர்களும் ,சட்ட நிபுணர்களும் ,கேள்வியை எழுப்பிக் கொண்டு உள்ளார்கள்

இந்த தீர்ப்பின் பின்னணியில் என்ன நடந்தது ? என்பதைக் குறித்து மக்கள் குழ்ம்பிக் கொண்டு உள்ளார்கள்.

சட்டம் தலை குனிந்து நிற்கின்றது ஏன் ?

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு