வியாழன், 14 மே, 2015

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவான்டி சன்மார்க்க பொதுக் கூட்டம் !

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியில் 15-5-2015,அன்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கை விளக்க விழுப்புணர்வு பிராத்தனை பொதுக் கூட்டம் .!
சன்மார்க்க எழுச்சிப் பேருரை நிகழ்த்துபவர்கள் ;--
ஊரன் அடிகளார் 
கங்கை மணிமாறன்,
ஈரோடு கதிர்வேல்
பா ,கண்ணன் அடிகளார்
இரா .சுப்பரமணி அடிகளார்
ந,சுப்பரமணிய பாரதியார்
சன்மார்க்க எழுச்சி உரை ;--
செல்வி,ஜெய ,அ ,அருள்பிரியா
செல்வன் ,அ ,அருள் ஆனந்த
கு,கணேசன்
மான்,கு,எழுமலை
சிவ,சக்திவேல்
ஜி ,இராமச்சந்திரன்
மூ,அண்ணாதுரை
கா,தமிழ்வேங்கை
ச,இராஜதுரை ராணி
குருபக்கிரிசாமி
கே ,வீரப்பன்
மேலே கண்டவர்கள் சொற்பொழிவு ஆற்றுகிறார்கள் .
அனைவரும் வருக இறை அருளைப் பெருக !
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு