செவ்வாய், 20 ஜனவரி, 2015

மனிதனை பிடித்துக் கொண்டு இருக்கும் பேய்கள் !

மனிதனை பிடித்துக் கொண்டு இருக்கும் பேய்கள் !

1,யான் என்னும் ஆணவப் பேய் !

2,எனது  என்கின்ற இராட்சதப் பேய் !

3,மாயை என்கின்ற வஞ்சகப் பேய் !

4,பெண்ணாசை என்கின்ற பெரும் பேய் !

5,மண்ணாசை என்கின்ற மானிடப் பேய் !

6,பொன்னாசை என்கின்ற பொல்லாப் பேய் !

7,குரோதம் என்கின்ற கொள்ளிவாய்ப் பேய் !

8,உலோபம் என்கின்ற உதவாப் பேய் !

9.மோகம் என்கின்ற மூடப் பேய் !

10,மதம் என்கின்ற வக்கரப் பேய் !

11,மாச்சரியம் என்கின்ற மலட்டுப் பேய் !

12,கொலை செய்யும் கொடும் பேய் !

13,புலால் உண்ணும் புத்தி கெட்டப் பேய் !

மேலும் மனப் பேயோடு கூடி இரவும் பகலும் ஆட்ட ஆடி ,ஆடி இளைக்கின்றேன் அடியேனைக் காத்தருள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இரங்கி அருள வேண்டுகிறேன் .என்று வேண்டுங்கள் உங்கள் பேயை விரட்டும் சக்தி அவருக்கு மட்டும்தான் உண்டு .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு