வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்

காதல் என்பது இருவகை ஒன்று ஆணும் பெண்ணும் காதலிப்பது.அடுத்து இறைவனை காதலிப்பது.இதில் எதில் மகிழ்ச்சியும் இன்பமும் அதிகம் இருக்கிறது.ஆணும் பெண்ணுமிணைவது மகிழ்ச்சியை தருகிறது.இவை தெகிட்டிவிடும்.இறைவனுடன் தொடர்பு கொள்வது தெவிட்டாத தெள்ளமுதமாக சுவைத்துக் கொண்டேஇருக்கலாம்.
15 ஏப்ரல், 11:19 க்கு ·  ·  · நட்புமுறை
  • Lalitha Ks இதை விரும்புகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு