வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்

  • வேதம் ஆகமம் புராணம் இதிகாசம்,சாத்திரங்கள் அனைத்தும் பொய்யான கற்பனைகளாகும்.அதையெல்லாம் நம்பி ஏமாந்தது போதும் இனிமேலாவது உண்மையான வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் இருந்தாலே,உண்மைகள் தானே தெரியும் அது விடாமல் இருக்கும் வரை துன்பமும் துயரமும் அச்சமும் பயமும்.நம்மை தொடர்ந்து வரும்.
    புதன்கிழமை, 13:03 க்கு ·  ·  · நட்புமுறை
    • Lalitha Ks இதை விரும்புகிறார்.
  • சமீப செயல்பாடு
  • நமக்கு தாயாகவும் தந்தையாகவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும்போது நமக்கு எதற்கு கவலை,உள்ளும் புறமும் வள்ளல் இருக்க வாட்டம் ஏன்?இடைவிடாது நம்சிரநடுவில் சிற்சபையில் மனதை செலுத்திகொண்டே இருந்தால் கடவுள் நமக்கு காணாத காட்சியெல்லாம் காட்டி கொடுப்பார்,அதைகண்டு மகிழ்ச்சி கொள்ளலாம்.ஆனந்தம் அடையலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு