வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்

Kathir Kathirvelu
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்தமெய்ச்சிவமே,என்கிறார் வள்ளலார் .நம்முடைய உடம்பில் உயிர் ஒளியாக இயங்கிகொண்டு இருகிறது,அதுவே அருட்பெருஞ்ஜோதியாகும்.அதை உணர்ந்து நம் உள்ளொளியாக இருக்கும் இறைவனை உடம்பை விட்டு பிரியாமல் பாது காக்கவேண்டும். ஒளியை பாதுகாக்க ஒழுக்கம் மிக முக்கியமாகும்.அவை இந்திரிய ஒழுக்கம்,கரணஒழுக்கம்,ஜீவஒழுக்கம்,ஆன்மஒழுக்கம்.இவற்றை வள்ளலார் சொல்லியபடி கடைபிடித்தால்,மரணத்தை வெல்லலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு