வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்

கருணையுள்ளவர்களுக்கு இரக்கம் தானே வரும்.கருணை இரக்கம் இருந்தால் அறிவும் அன்பும் தானே விளங்கும்.அறிவும் அன்பும் விளங்கினால்.கடவுள் உண்மை தானே தெரியும்.அப்பொழுது உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும்,ஆன்ம ஒளி என்பது விளங்கும்.ஆன்மநேயம் என்பது தன்னைதானே வந்து விடும் கடவுள் நிலை அறிந்து அதன்மயமாக அருள் சுரக்கும்.அருள் சுரந்தால் ஊன உடம்பு ஒளிஉடம்பாக மாறும்.இறைவனோடு கலக்கலாம்.இதுவே மரணமில்லா பெருவாழ்வாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு