வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நணபருக்கு கடிதம்

லலிதாவுக்கு அன்பு வணக்கம்.நீ வள்ளலார் மேல் வைத்திருக்கும் பற்றுதலை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்குறது.உலகில் உண்மையான கடவுளை அறிமுகப்படுத்தியவர் நமது வள்ளல் பெருமான் ஒருவரே.அவர் காட்டிய வழியில் நாம் சென்றால் நமக்கு எந்த துன்பமும்,துயரமும், அச்சமும் வாராது.இது உண்மையாகும்.அவருடைய கொள்கைகளை நாம் மக்களுக்கு தெளிவாக எடுத்து உரைக்கவேண்டும்.அதுவே நமது கடமையாக பணியாற்றவேண்டும்.நமக்கு என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையாக இருந்து செயல்படுவார்.எதற்கும் கவலைப்படாமல்துணிவாக எடுத்து சொல்லவேண்டும்.வள்ளலார்காட்டிய சுத்தசன்மார்க்கத்தில் எதாவது சந்தேகம் இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்.அன்புடன் -கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு