வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்

Kathir Kathirvelu
அன்பரே வள்ளலார் கதவை பூட்டவில்லை சமயவாதிகள் அப்படி பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.மூடிக்கிடக்கும்ம்கதவுகளை திறந்தவர் வள்ளலார் ஆரணவீதிக்கடையும் ஆகமவீதிக்கடையும் சேரநடுக்கடைப்பாரீர் திருச்சிற்றம்பல திருநட ஜோதி என்கிறார்.திரு அருட்பாவில் எந்த இடத்திலும் கடைவிரித்தேன் மூடிவிட்டேன் என்ற வாக்கியங்கள் இல்லை அதை நம்பவேண்டாம்.இதை மறைத்தவன் ஓர் வல்லவன் அவன் பூட்டியபூட்டை உடைத்து திறந்துவிட்டேன்.இனி உங்களுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் இறைனுடைய உண்மையை தெரிவித்து விட்டேன்.முயற்ச்சி செய்து பயன் அடையுங்கள்.என்று தெளிவுபடுத்தியுள்ளார்.அருட்பாவை நன்றாக படியுங்கள் அனைத்து விபரங்களும் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கின்றன்.

1 கருத்துகள்:

30 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 8:45 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

http://www.youtube.com/watch?v=4KELJzfvts0&feature=related

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு