வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்

Kathir Kathirvelu
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர் ,இது மேலேற்றும் வீதி மற்ற வீதிகள் கீழே இழுக்கும் வீதிகள்.என்கிறார் வள்ளலார்,அடுத்து யாராவது சொல்லை கேட்டு நடந்தால்,அதனால் சிறு ஒளி உண்டாகும்.அதனால் பல்லிளித்து இருமாந்து கெட நேரிடும்.ஆண்டவர் மட்டும்தான் உண்மையை சொல்லமுடியும்,வள்ளலார் போல் மரணத்தை நீக்கியவர்களால் தான் உண்மையை சொல்ல முடியும்.மற்றவர்களால் உண்மையை சொல்லமுடியாது.என்றார்.வள்ளலாருக்கு குரு யார் என்று வள்ளலாரே சொல்லுகிறார்.மருட்பகை தவிர்த்து வாழ்வித்து எனக்கே அருட்குருவாகிய அருட்பெருஞ்ஜோதீ என்கிறார் ஆதலால் நாம் அருட்பெருஞ்ஜோதியை குருவாக ஏற்றுக்கொண்டால் எல்லா நண்மைகளூம் கிடைக்கும்

2 கருத்துகள்:

18 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:03 க்கு, Anonymous sathish கூறியது…

This is very useful...
Thanks sir....

 
18 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:25 க்கு, Blogger செ.கதிர்வேலு கூறியது…

உங்கள் அன்பிற்கும் .ஆதரவிற்கும் நட்பிற்கும் .வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி .என்றும் அன்புடன் ;--ஆண்மநேயன் ,கதிர்வேலு .

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு