வெள்ளி, 29 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்

Kathir Kathirvelu
நாம வாழும் வாழ்க்கை ,வாழ்க்கை அல்ல மரணத்தை வேல்லும் வாழ்க்கையே வாழ்க்கை.உடலை ஒளியாக மாற்றுவதுதான் வாழ்க்கையாகும்.அதை தெரிந்து உடலை பிணமாக போடாமல் உடலும் உயிரும் ஒன்று சேர்ந்தால் தான் இறைவன் அருளைப்பெற்றதாகும்.அந்தவாழ்க்கைதான் மரணம் இல்லாத பெருவாழ்வாகும்.அப்படிவாழ்ந்தவர்தான் வள்ளலார்.மனிததேகம் எடுத்ததின் நோக்கமே இறைவனிடம் சேர்வதற்கு இங்கு பொருள் தேடி சுகமாக வாழ்வதற்கு அல்ல அதைத்தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு