கடவுளை யார் வேண்டு மானாலும்
கடவுளை யார் வேண்டு மானாலும் காதலிக்கலாம். !
அது என்ன ஆண்டாள் மட்டும் காதலிக்கனும்.
இல்லாமை எனக்கு இல்லை எல்லோருக்கும் தருவேன் என்பவர் ஆண்டவர்.
எல்லோரையும் ஆண்டு கொண்டு இருப்பதால் அவருக்கு ஆண்டவர் என்று பெயர்.ஆண்டவரை யார் வேண்டுமானாலும் காதலிக்கலாம்.
ஆணுமல்ல.பெண்ணுமல்ல அலியும் அல்ல என்பார் வள்ளலார். எனவே ஆண்டவரைக் காதலிக்க எல்லாருக்கும் உரிமை உண்டு.
நான் தினமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது காதலித்துக் கொண்டே உள்ளேன்.
ஆண்டவரை எந்த குலமாக இருந்தாலும் காதலிக்கலாம்...
ஆண்டவரைக் காதலிக்க .சாதி.சமயம்.மதம்.இனம்.நாடு.மொழி .ஆண்.பெண்.அலி. போன்ற எந்த பேதமும் தேவை இல்லை.
எல்லோரும் ஒரே குலம் என்பதை அறியாத மனிதர்கள் .உயர்ந்த குலம் என்றும் .தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் .இருகுலமும் மாண்டு போகின்றீர் .
இருகுலத்தையும் புதைக்கின்றீர் கொஞ்ச நாள் கழித்து தோண்டிப் பாருங்கள்.அதில் என்ன குலம் இருக்கும் தெரியுமா ?
புழுவு புழுத்திருக்கும் .புழுக்குலம் தான் இருக்கும்.புழுவுக்கு எந்த குலம் என்று தெரியாமல் .அங்கே புழுக்குலம் தான் இருக்கும் ..
இதுதான் வாழ்க்கை என்பது தெரியாமல் அறியாமையால் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் மனிதர்கள். .
உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல்.பொய்யான கடவுள் பெயரால் வன்முறையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் வசைமாறி பொழிந்து வீணே அழிந்து கொண்டு உள்ளார்கள்.
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர்
நீவிர்வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தேன் புத்தமுதம் உண்டோங்கும்
புனிதகுலம் பெறவே
உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.!
என்னும் பாடலில் ...ஒவ்வொரு மனிதனும் புழுக்குலம் அடையாமல் புனித குலம் பெற வேண்டும் என்கிறார் வள்ளலார்.
நல்லமுறையில் அறிவைப் பயன் படுத்தி உண்மையை உணர்ந்து .அறிந்து.தெரிந்து தெளிந்து.ஒழுக்கமுடன் வாழ்வதே புனித குலமான அருள் குலமாகும் ...
ஆண்டவரை காதலித்து அருளைப் பெறுவதே மனித குல வாழ்க்கையாகும்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு