சனி, 22 அக்டோபர், 2016

சன்மார்க்க பிரார்த்தனை !

சன்மார்க்க பிரார்த்தனை !

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கள், உடல்நிலைக் குறைவால் பாதிக்கப் பட்டு சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு,சிறப்பு மருத்துவர்களின் பெரு முயற்ச்சியில்  மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றது.

அவர்களின் உடல்நிலை முழு குணம் அடைய வேண்டும் என்று ,நாளை காலை ஐந்து மணிக்கு ,சன்மார்க்க அன்பர்களின் கூட்டுப் பிரார்த்தனை நடை பெற உள்ளது .எனவே சன்மார்க்க அன்பர்கள் ,சன்மார்க்க சாதுக்கள் ,அனைவரும் பிராத்தனையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாறு அன்புடன் அழைக்கின்றோம் ..

உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்
அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே !

மரணப் பெரும் பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே !

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

என்ற வள்ளல்பெருமான் வாக்கின் படி ,முதல்வரின் உடற்பிணியும் உயிர்ப் பிணியும் போக்கும்படி எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டி பிரார்த்தனை செய்வோம்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அனைவரையும் அன்புடன் அழைக்கும் சன்மார்க்க அன்பர்கள் ..
சென்னை அப்போலோ மருத்துவமனை
சென்னை .....

அன்புடன்
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ,,9865939896 .
அன்புடன் பொறுப்பாளர் ISO அண்ணாதுரை .9790787838....
மற்றும் சன்மார்க்க அன்பர்கள் ..
23-10-2016,,,காலை 5-00 மணி .....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு