புதன், 12 அக்டோபர், 2016

தமிழக முதல்வர் !

தமிழக முதல்வர் !
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தமிழக முதல்வர் ,உடல் நிலைக் குறைவால் அப்போலோ மருத்துவ மணையில் அனுமதிக்கப் பட்டு பல நாட்கள் ஆகிறது
அவர்களின் உடல் நிலைக் குறித்து மக்களுக்கு சரியான உண்மை தெரியவில்லை என்பது மக்களின் கேள்விகள் என்பது அனைவரும் அறிந்ததே .
இந்தக் கேள்வி நியாயமான கேள்வியாகும் .முதல்வர் தனிப்பட்ட மனிதர் அல்ல . . மக்களால் தேர்ந்தெடுத்தவர் ,மக்கள் சட்டத்தை கேட்டு ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுக்க வில்லை .தமிழ் நாட்டை ஆளும் தகுதி உடையவர் எவரோ அவரை பெரும்பான்மையான ஓட்டு போட்டு தேர்வு செய்பவர்கள் மக்கள் .மக்களுக்கு உள்ள அதிகாரம் சட்டத்திற்கு இல்லை .
மக்களுக்காக சட்டமா ? சட்டத்திற்காக மக்களா ? என்றால் மக்களின் நல்வாழ்விற்குத்தான் சட்டம் .
எனவே தமிழக முதல்வரின் உடல் நிலைக் குறித்து உண்மை நிலவறம் தெரந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளார்கள் .அவற்றை நிறைவேற்றுவது ஆட்சித் துறையின் கடமையாகும் .
நல்ல செய்தியை ஆவலுடன் எதிர் பார்க்கும் மக்களில் நானும் ஒருவன் . . . .
kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு