வியாழன், 4 ஆகஸ்ட், 2011

சிவயோகி சிவகுமாரிடம் ஓர் உரையாடல் !


சிவயோகி சிவகுமாரிடம் ஓர் உரையாடல் !

04 ஆகஸ்டு 2011, 10:49 க்கு Kathir Kathirveluஆல்
உங்கள் குறிப்பு உருவாக்கப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
hi
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
vanakkam
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
வணக்கம்
நலமா/
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
நல்ல சுகம்
நீங்க
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
மிக்க மகிழ்ச்சி
யாவும் நலமே
உங்கள் கருத்துக்கள் நிறைய வந்து கொண்டு இருக்கிறது
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
நன்றி
என்னிடம் கேட்க கேள்வி இருப்பின் அருள் கூர்ந்து கேட்கவும்
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
போகத்தில் வாழும் மக்களுக்கு அருள் தாகத்தை கொடுக்க வேண்டும் அல்லவா
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
போகமும் அவனது அருளே
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
என்னிடம் உள்ள சந்தேகங்களுக்கு திரு அருட்பா பதில் சொல்கிறது
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
சரி
hi என்று அழைத்ததும் திருவருட்ப தந்ததா
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
எல்லாம் அது என்றாலும் அதுவாக மாறுவதற்கு ஏது தடையாக இருக்கிறது என்பது தானே தெரிந்து கொள்ளவேண்டும்
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
இங்கு எதுவும் தடை இல்லை.நாமது புறத்தில் மட்டுமே அவசியம்
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
நீங்கள் சொல்வது புரியவில்லை
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
எனக்குள் அதாவது தனக்குள் தான் இருப்பதை அறிய அறிவு மட்டுமே அவசியம்,அறிவு வளர அவனது அருள் அவசியம்
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
அருள் தானே வராது அதை மறைக்கும் திரைகளை நீக்க வேண்டும் அல்லவா/
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
திரைகளை வளர்த்துக்கொண்டது யார் ?
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
யார் மறைத்தால் என்ன நீக்க வேண்டியது ஒவ்வொருவரின் முயற்சியாகும் அதை நீக்காமல் எதை போதித்தாலும் ஒன்றும் நடக்காது /
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
maraiththathu
ethu enru purayamal neekkuvathu eppati?
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
நம் முன்னோர்கள் என்று பெயர் வைத்துக் கொண்டவர்கள் முட்டி மோதி பார்த்து விட்டார்கள் அவர்கள் வேலைகள் ஒன்றும் நடைபெற வில்லை
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
புரியவில்லை,எதை முட்டி ஏன் மோதினார்கள் .
சுமார் ஒரு மணி நேரம் முன்
புSivayogi Sivakumar
தனக்குள் இருப்பதை தான் அறிய தனது முயற்சி அவசியம்.
சுமார் ஒரு மணி நேரம் முன்புKathir Kathirvelu
மக்களுக்கு ஒழுக்கம் என்பதே என்ன வென்று இன்னும் தெரியவில்லை அக ஒழுக்கம் ,புற ஒழுக்கம் என்ன என்பதே தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும் போது அகத்தில் உள்ள அருள் எப்படி தன்னைத்தானே வந்து விடுமா/
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
மக்கள் என்பது யார்? நீங்களும் நானும் அதில் பங்கு இல்லையா
உங்களுக்கு புரந்தது என்ன
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Kathir Kathirvelu
உணவு முறைகளை கடைபிடிக்காமல் பேச்சால் எழுத்தால் தெளிவு பெற முடியாது என்பது அனைவரும் அறிந்ததே .அதை மாற்றினால்தான் உணர்வுகள் மாறும் ,
சுமார் ஒரு மணி நேரம் முன்பு
Sivayogi Sivakumar
மன்னிக்க வேண்டும்.உமக்கு புரிந்தது என்ன?
கடவுள் அறிந்தவரா?
ஏன் அன்பு உள்ளமே,தேவ இல்லாமல் போதனைகள்.
57 நிமிடங்களுக்கு முன்பு
Kathir Kathirvelu
எல்லாம் ஒன்று என்று பேச்சில் சொல்லலாம் நம் குடும்பம் நம்மக்கள் என்ற தானே நாமும் இருக்கோம் நாம் பேசி விட்டு எங்கு செல்கிறோம் நம் வீடு என்று செல்கிறோம் எல்லாம் நம் வீடு என்று, வேறு ஒருவர் வீட்டிற்கு செல்ல முடியுமா/ எல்லாம் வாய் பேச்சுதான் /இப்படித்தான் அனைவரும் பேசிவிட்டு சென்று விட்டார்கள் நாமும் பேசிக் கொண்டு இருக்கோம் .இந்த உணமைகளை விளக்க வந்தவர்தான் வள்ளலார் .அவர் ஒருவர் மட்டும்தான் தனக்கென்று வாழாமல் உலகத்திற்காக வாழ்ந்தவராகும்
56 நிமிடங்களுக்கு முன்பு
Sivayogi Sivakumar
ஆண்மை இழந்தவன் குடும்பத்தை இழக்கட்டும்.அதற்காக அடியேன் ஏன் துறவு கொள்ளவேண்டும்.
செரிக்கும் உடல் இருக்க யார் எனக்கு போதிப்பது.
வள்ளலார் புகழ் பரப்பி எனக்கு என்ன?அவர் அவரது வாழ்வை வாழ்ந்தார்.
51 நிமிடங்களுக்கு முன்பு
Kathir Kathirvelu
எல்லாம் ஒன்று என்றீர்கள் பிறகு வேறு வேறு என்கிறீர்கள் பேச்சில் முரண்பாடு இருக்க கூடாது பேச்சை ஒழுங்கு படுத்த வேண்டும் பிறகு வாழ்க்கையை ஒழுங்கு படுத்த முடியும் .சொல் செயல் வாழ்க்கை ஒரே தன்மையாக இருக்க வேண்டும்.அப்பொழுத்து அறிவு விளக்கம் தன்னைத்தானே விளங்கும் .படிப்பு அறிவு என்பது வேறு அனுபவ அறிவு என்பது வேறு .இதை உணர்ந்தால் வாழ்க்கை வளம் பெரும் .
49 நிமிடங்களுக்கு முன்பு
Sivayogi Sivakumar
நல்லது
43 நிமிடங்களுக்கு முன்பு
Kathir Kathirvelu
அவர் புகழை பரப்ப வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை அவர் உண்மையை போதித்துள்ளார் அவ்வளவுதான் அவர் என்னுடைய புகழை பரப்ப வேண்டும் என்று எங்கும் சொல்ல வில்லை .அவரை யாரும் வணங்க வேண்டாம் என்று சொன்னவர் வள்ளலார் .என்னுடைய படத்தையே வைக்காதீர்கள் என்னை நினைக்காதீர்கள் எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதியை மட்டும் வணங்குங்கள் என்றவர் .அந்த அருட்பெரும்ஜோதியும் வெளியில் தேடாதீர்கள் உங்கள் உடம்பில் உயிர் ஒளியாக உள்ளது அதை தொடர்பு கொள்ளுங்கள் என்றவர் வள்ளலார் .அவரை மற்றவர்கள் போல் எண்ணாதீர்கள் .அவர் உடம்பு அருள் ஒளி பேரொளி யாகும் அதை நெருங்க முடியாது அதை நெருங்க வேண்டுமானால் அதே நிலை நமக்கு வந்தால்தான் நெருங்க முடியும் .
33 நிமிடங்களுக்கு முன்பு
Kathir Kathirvelu
நான் உண்மையை தேடிக்கொண்டே இருந்தேன் .எதிலும் உண்மை கிடைக்க வில்லை என்னுடைய தேடலுக்கு கிடைத்த பரிசுதான் வள்ளலார் எழுதிய திருஅருட்பா என்னும் அருள் நூலாகும்.அந்த அருள் நூல்தான் எம்மை செம்மைபடுத்தியது .வள்ளலார் யார் என்பது எனக்குத்தெரியாது .அவர்படத்தையும் நான் வணங்க மாட்டேன் .யாரையும் வணங்க மாட்டேன் .எல்லாஉயிர்களும் ஏன் நீங்களும் என்னுடைய உடன் பிறப்புகள்தான்.ஆதலால் உயிர்களை நேசிக்கிறேன் .அன்பு தயவு கருணையை வரவழைத்துக் கொண்டால எல்லா உண்மைகளும் தானே விளங்கும் .
32 நிமிடங்களுக்கு முன்பு
Sivayogi Sivakumar
nallathu
27 நிமிடங்களுக்கு முன்பு
Kathir Kathirvelu
மிக்க மகிழ்ச்சி உங்களுடன் பேசியது மகிழ்ச்சியை தருகிறது .உங்கள் சிந்தனைக்கு மென் மேலும் ஆக்கமும் ஊக்கமும் தர எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதியை வேண்டிக் கொள்கிறேன் .உங்கள் பணிகளை தொடருங்கள் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் .மீண்டும் நேரம் கிடைக்கும் போது சிந்தக்கலாம் நன்றி வணக்கம் .நலமுடன் வாழ்க /
27 நிமிடங்களுக்கு முன்பு
Sivayogi Sivakumar
nallathu
நன்றியுடன் சிவயோகி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு