வெள்ளி, 18 ஜூன், 2010

அருட் பெரும் ஜோதி,;---பாகம் 6 ,


       உண்மையான் கடவுளின் தன்மையை ,புரிந்து கொல்லாத,

சமய ,மத ,வாதிகள் ஒன்று கிடக்க ஒன்று உளறி இருக்கிறார்கள்,

ஒரு உடம்பிற்கு ,இரண்டு ,மூன்று உயிர் இருக்கிறது என்றால் ,

நம்பமுடிமா /,அதுபோல் கடவுள் பலஉண்டு என்றால் எப்படி
நம்பமுடியும், என்று வள்ளலார் கீழே கண்ட பாடலில் தெளிவு

படுத்துகிறார் ,

உருவராகியும் அருவராகியும் உரு அருவினராகியும்

ஒருவரே உள்ளார் கடவுள் கண்டு அறிமினோ  உலகில் உள்ளீர்
உணர்வின்றி
இருவராம் என்றும் மூவ்றேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும்

எருவராய் உரைத்து உழலுவது ஏன் உடலுக்கு உயிர் இரண்டு மூன்று எனலாமோ,

எனவள்ளலார் சாதி ,மத ,சமய வாதிகளை கேட்கின்றார் .

பலசம்யங்களும் ,மதங்களும் தேன்றியதால் உண்மையான கடவுளை
தெரிந்துகொள்ள மக்கள் தவறி விட்டார்கள் ,

மக்களை வழிநடத்த வந்த சமய ,மதங்கள் மக்களை முட்டாள்களாக்கி

அறிவிழ்க்க செய்துவிட்டார்கள் .

மதவாதிகளை சாடிய பின்வரும் பாடல்கள.;----

பன் நெறிச சமயங்கள் மதங்கள் என்றிடும் மோர்

பவ நெறி இதுவரை பரைவியது இதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர

செறிஇருள் அடைந்தனர் ஆதலால் இனி நீ

புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி என்னும் வான்

புத்தமது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்ற எனஅரசே

தனி நடராஜ என சற்குரு மணியே ,

நம் இந்திய மதங்கள் மட்டும் அல்ல ,அந்நிய நாட்டு மதங்களும்

உண்மை தெரியாமல் அறிவிழ்ந்து அலைந்து திரிகின்றனர் .

அதலால் உலகில் உள்ள அனைவருக்கும் ,பொது நெறியாகிய

சமரச சுத்த சன்மார்க்க சத்திய  நெறியை, அனைவரும்

தெரிந்து அறிந்து உண்மைக்கடவுள் ஒருவர் தான் என்பதை உணர
  
வேண்டும் என்பது வள்ளலார் விருப்பமாகும்,

உலகம் முழுவதும் வள்ளலார் விருப்பம் நிறைவேறிக்கொண்டு

இருக்கிறது ,

அருட்பெரும்ஜோதி, மனித உருவுமோ ;கற்பனை உருவுமோ,
தத்துவங்களோ ,

கிடையாது .மாபெரும் சக்தி வாய்ந்த அருளணுவாகும்.

ஆதலால் கற்பனை கடவுள்களை நம்பி ஏமாந்து வீண் போகாமல்

உண்மைக்கட்வுலான் அருட்பெரும்ஜோதியை வணங்கி வழிபட்டு
நளமுடன் வாழ்வோம் .

நன்றி;---மீண்டும் பூக்கும்.         

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு