வியாழன், 10 ஜூன், 2010

பஞ்ச பூதங்கள தோன்றிய விதம் பாகம் 2

பஞ்ச பூதங்களின் வண்ணம்;

1;--ஆகாயம் ;---வெண்மை ;2 ;--காற்று ;----- பச்சை;3 ; -அக்கினி ;---செம்மை [சிகப்பு ]4 ;--நீர் ;
-கருமை [கருப்பு ]

5 ;-மண்; ---பொனமை;மேல கண்ட ஐந்து பூதங்களின் ,சபைகளும் ;வண்ணங்களும் ஐந்து வித்மான்கலவைகளாகும்.

அணு கூட்டங்களின்கலவைகளாகும்
.
ஆகாயம் தன்னிடமுள்ள பாகத்தில் ஐந்தாக பிரித்து ,நான்கு பாகத்தை தன்னிடம்
 வைத்துக் கொண்டு ,

 மீதி  ஒரு  பாகத்தை நான்காக பிரித்து, மற்ற, காற்று ,அக்கினி ,நீர் ,மண் ,ஆகிய
 அணுக்களான சபைகளுக்கு ,பிரித்து,

கொடுக்கப்படுகிறது,இதே போல் மற்ற நான்கு சபைகளும், ஐந்துபாகத்தில் நான்கு
 பாகத்தை, வைத்துக்கொண்டு ஒரு பாகத்தை

நான்கு பூதங்களுக்கும்,தந்து விடுகிறது ,ஆதலால் ஐந்து சபைகளிலும் ஐந்து வித்மான் அணுக்கள்,ஒன்று உடன் ஒன்று இணைந்து

கலந்து செயல் படுகிறது .இதை வள்ளலார்அருட்பெரும்ஜோதி அகவலில் பதிவு செய்துள்ளார்,

 வெளியிடை ஒன்ற விரித்து அதில் பற்பல
 அளி உற் வகுத்த அருட்பெரும்ஜோதி ,

காற்றிடை ஈரியல் காட்டி அத்ற்பல்
ஆற்றவும் வகுத்த அருட்பெரும்ஜோதி

தீயிடை முவீயில் செறிவித்து அதில்பல்
ஆய வகை அமைத்த அருட்பெரும்ஜோதி ,

நீரிடை நான்கு இயல் நிலவித்து அதில்பல்
 ஆர்தர வகுத்த அருட்பெரும்ஜோதி ,

மண்ணினில் ஐந்தியல் வகுத்து அதில் பல்
 பயன் அண்ணுற வகுத்த அருட்பெரும்ஜோதி;

என்று வள்ளலார் விளக்கி உள்ளார்
மே லும் பூக்கும் ;--நன்றி,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு