வியாழன், 10 ஜூன், 2010

பஞ்ச பூதங்கள தோன்றிய விதம் பாகம் 3

பஞ்ச புத்தங்கள் ஐந்து எப்படி வந்தது ஏனபதை பார்த்தோம் ;

பூதம் என்பது ;----          -பூ----த----ம்

                                              பூ------அலர்ந்தது ;

                                              த் ------தடித்தது ;

                                              ம்;-----கலத்தல்
ஆதலால் எங்கும் நிறைந்து அணுவாய்க் கலத்தல் என்பது ,பூதம் என்பதாகும்

பூதம் என்பது யாது ;----அதன் சொறுப ரூப சுபாவங்கள் என்ன;

                                           பூ ;-----மலர்ந்தது ;----பிரகாசம் ,

                                           த் ;------தடித்தது ;------காரியம் ;

                                          ம் ;-----ஊன்றியது ;நிலை

இதற்கு தாத்பர்யம் ;----நிலைப்பெற்ற காரிய பிரகாசம் ;பூத அக்கினித் தோற்றம் என்று

                                         பெயர் ;பூத்காரிய அக்கினி என்றும் பெயர் .

                                         பூ ;--என்பதில் ---உகர உயிரும் ;தம் ;----என்பதில் அகர உயிரும்

                                        கலந்து இருக்கிறது ;

எண்ணில்;--8;ம் --2;-ம் ;ஆயின ;ஆக தொகை --10 ---என்பதாகும்,

இந்த பத்து இடத்திலும் பூத காரிய அக்க்னித் தோற்றம் உண்டு ;

கல்லுக்குள் இருக்கிற நெருப்பு ;பஞ்சில் காரியப்படுவது போலாகும்;

பத்து பொது ஸ்தானங்கள்;----1 ;---ஆகாயம்;2 ;--காற்று ;3 ;--அக்கினி ;--4 --நீ ர் ;5 ;--மண்;

                                                      6 ;----பிரகிருதி ;7 ;--மாயை ;8 ;--சூரியன் ;9 ;--சந்திரன் ;

                                                     10 ;---நட்சத்திரங்கள் ;--ஆக பத்து இடங்களாகும்;

இந்த பஞ்ச பூதங்களின் பேதங்கள் ;அறுபத்து நான்கு கோடிகளாகும் ;

இந்த அணுக்களை அறிவியலோ ;விஞ்ஞ் னமோ அறிந்து கேள்ளமுடியாது ;அருள் பெற்று

ஒளி உடம்பு ;[மரணம் அடையாத்] பெற்ற வள்ளலார் மட்டும் தான் சொல்ல முடியம்

இதற்க்கு அருட்பா ஆதாரங்கள் இருக்கின்றன் ;

நன்றி ;;மீண்டும் பூக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு