செவ்வாய், 24 மார்ச், 2020

கொரோனோ தொற்று வைரஸ் !

கொரோனோ தொற்று வைரஸ்!

இங்கே இரண்டு கேள்வி வைக்கப்படுகிறது.

வைரஸ் கிருமி காற்றின் வழியாக வந்து மனிதர்களை தாக்குகிறது அதனால் மனிதன் சிகிச்சை பலன் இன்றி மாண்டு போகிறான். என்பதை கண்கூடாக பார்த்து அறிந்து பயந்து நடுங்கி கொண்டு உள்ளோம்.

இந்த கிருமி உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இங்கே இரண்டு கேள்விக்கு விடை தேடவேண்டும்.

திருவள்ளுவர் வள்ளலார் போன்ற ஞானிகள் சில உண்மைகளை தெரிவித்து உள்ளார்கள்.

மனிதன் உட்கொள்ளும் உணவு இரண்டு வகையாக உள்ளது.

ஒன்று சைவ உணவு என்னும் தாவர உணவு.

இன்னொன்று மாமிசம் உணவு என்னும் உயிர்களை கொன்று உட்கொள்ளும் புலால் உணவாகும்.

இந்த கொரோனோ வைரஸ் கிருமியானது புலால் உண்பவர்களை தாக்குகிறதா ? சைவ உணவான தாவர உணவு உண்பவர்களை தாக்குகிறதா ?

இல்லை யாராக இருந்தாலும் தாக்குகிறதா என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

புலால் உண்பவர்களை தொற்றிக் கொண்டால் அதற்குண்டான மருந்து தேவைப்படும்.

சைவ உணவான தாவர உணவு உண்பவர்களை தொற்றிக் கொண்டால் அதற்குண்டான மருந்து தேவைப்படும்

மருத்துவ வல்லுனர்கள் இந்த ரகசியத்தை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.

இதுவரை கொரோனோ தாக்கி இறந்தவர்கள் மாமிசம் உண்பவர்கள்  எத்தனைபேர்.சைவ உணவான தாவர உணவு உண்பவர்கள் எத்தனைபேர் என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

தாவர உணவு உண்பவர்களை வைரஸ் கிருமி தாக்காது என்பது .திருவள்ளுவர் வள்ளலார் போன்ற அருளாளர்களின் அருள் சிந்தனை அருள் வாக்காகும்.

திருவள்ளுவர் கொல்லாமை புலால் மறுத்தல் என்னும் இரண்டு அதிகாரங்கள் எழுதி விளக்கம் தந்துள்ளார்.

வள்ளலார் .உயிர்க்கொலை செய்பவர்களும் அதன் புலாலை உண்பவர்களும் கடவுளை நினைக்க.வணங்க தகுதி அற்றவர்கள் என்கிறார்.

புலால் உண்ணாதவர்களை உறவு இனத்தார் என்றும்.புலால் உண்பவர்களை புற இனத்தார் என்றும் பிரித்தவர் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு