புதன், 12 ஏப்ரல், 2017

ஓழுக்கம் இல்லாத நாடு !

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி !

ஓழுக்கம் இல்லாத நாடு !

 ஒழுக்கம் இல்லாத மக்கள்.

ஒழுக்கம் இல்லாத ஆட்சி.

ஒழுக்கம் இல்லாத அரசியல் தலைவர்கள்.

ஒழுக்கம் இல்லாத ஆட்சியாளர்கள்.

ஓழுக்கம் இல்லாத அதிகாரிகள்.

ஒழுக்கம் இல்லாத சட்டம்.

ஒழுக்கம் இல்லாத நீதி.

ஒழுக்கம் இல்லாத தொழில்.

ஒழுக்கம் இல்லாத பணம்.

ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை.

ஒழுக்கம் இல்லாத உணவு.

ஒழுக்கம் இல்லாத பட்டம்.

ஒழுக்கம் இல்லாத பதவி.

ஒழுக்கம் இல்லாத கல்வி.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி !

ஓழுக்கம் இல்லாத நாடு !

 ஒழுக்கம் இல்லாத மக்கள்.

ஒழுக்கம் இல்லாத ஆட்சி.

ஒழுக்கம் இல்லாத அரசியல் தலைவர்கள்.

ஒழுக்கம் இல்லாத ஆட்சியாளர்கள்.

ஓழுக்கம் இல்லாத அதிகாரிகள்.

ஒழுக்கம் இல்லாத சட்டம்.

ஒழுக்கம் இல்லாத நீதி.

ஒழுக்கம் இல்லாத தொழில்.

ஒழுக்கம் இல்லாத பணம்.

ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை.

ஒழுக்கம் இல்லாத உணவு.

ஒழுக்கம் இல்லாத பட்டம்.

ஒழுக்கம் இல்லாத பதவி.

ஒழுக்கம் இல்லாத கல்வி

ஒழுக்கம் இல்லாத ஆன்மீகம் .

எல்லாமே துன்மார்க்கம்.

வள்ளலார் சொன்ன நன்மார்க்கமான சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை உலக மக்கள் கடைபிடித்தால் மட்டுமே .

உலகம் உருப்படியாக வளரும்.மாற்றம் அடையும்.

அதுவரையில் இந்த உலகத்தை எந்த கொம்பனாலும் காப்பாற்ற முடியாது.

மக்கள் துன்பம்.துயரம்.அச்சம் பயம் இல்லாமல் வாழ முடியும்.வாழ வேண்டும் என்றால் .வள்ளலார் சொல்லி உள்ள தனிமனித ஒழுக்கம் அவசியம் தேவை.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு