ஞாயிறு, 9 அக்டோபர், 2016

மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் !

மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் ; . . . . . 

முதலில் ஜீவகாருண்யம் செய்து ஜீவர்களில் இருந்து விலகி மனிதனாக மனித நேயத்தோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் 

அதன் பின் ஆன்ம நேயம் என்ன என்பதை தெரிந்து ,எல்லா ஆன்மாக்களும் ஒரே தன்மை உடையது என்பதை அருள் அறிவால் அறிந்து ,அருட்பெரும் ஜோதி தான் எல்லாவற்றிற்கும் காரண காரியமாக இயங்கிக் கொண்டு உள்ளது என்பதை உண்மை அறிவால் அறிந்தவன் எவனோ அவனே மனித குணம் உள்ளவன் . . .

 எனவே முதலில் மனிதனாக வாழ்வோம் .பின்பு மரணத்தை வெல்லும் வழி தானே கிடைக்கும்

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு