புதன், 2 டிசம்பர், 2015

யார் வேண்டுதலை இறைவன் கேட்பார்.

யார் வேண்டுதலை இறைவன் கேட்பார்.

மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் சமய,மத வாதிகள் .மழை வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யுங்களேன்.

உங்கள் பிரார்த்தனையைக் கேட்டா மழைவரும் .மழை நிற்கும்..என்னே உங்கள் அறியாமை .

எப்போது மழை வேண்டும் எப்போது மழை வேண்டாம் என்பதை மனிதனைக் கேட்டு இறைவன் செயல்படுவது இல்லை.

வள்ளலாரைப் போன்ற அருளாளர்கள் சொன்னால் நிச்சயம் .இறைவன் கேட்பார் .

ஏன் என்றால் இறைவன் தகுதியைப் பெற்றவர் வள்ளலார் .கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் .

இந்த உலகில் சமய மதவாதிகள் சொன்னால் வேண்டினால் எதுவும் நடக்காது.அருட்பெருஞ்ஜோதி இறைவனை உண்மையான சுத்த சன்மார்க்கிகள் வேண்டினால் எது வேண்டுமானாலும். நடக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு