புதன், 24 ஆகஸ்ட், 2011

!!இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் !!


                !!இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் !!


நாள் ;--24--08--2011,மாலை 4-00 மணிக்கு தொடக்கம்

இடம் ;---பெருந்துறை பஸ்நிலையம் அருகில்

ஈரோடு மாவட்டம் ,தமிழ்நாடு .

இந்திய ஊழல் தடுப்பு இயக்கத்தின் சார்பில் ஈரோடு கொங்கு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .

இந்திய இன்றைய காந்தி அன்னா அசாரே அவர்களின் ஜன லோக்பால் சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் சட்டமாக்க மத்திய அரசை கேட்டுக் கொள்ளப்படுகிறது .அந்த சட்டத்தால் ஊழலை ஒழிக்கவும் பதுக்கல் பணத்தை வெளிக் கொண்டு வரவும் முடியும் .

குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் .இந்திய நாட்டைகாப்பாற்ற அனைவரும் போராடுவோம் வருக வருக என அழைக்கிறோம் .
 இப்படிக்கு ;-ஒருங்கிணைப்பாளர் அன்புடன் .
செ ,கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு