வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

உலகின் வெப்பம் குறைய நச்சுகிருமிகள் அழிய ஒரே வழி இதுவே !


உலகின் வெப்பம் குறைய நச்சுகிருமிகள் அழிய ஒரே வழி இதுவே !

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்
உங்கள் கருத்தை வற்றுக் கொண்டேன் .இருந்தாலும் இந்த உலகத்தில் நச்சு கிருமிகள் அதிகம் உண்டாகி உள்ளது அவை எதனால் எனில் இயற்கையாக உள்ள உயிர்களை அழிப்பதால் பெரும் நச்சுக் கிருமிகள் வளர்ந்து கொண்டு வருகிறது .அதை வளர்க்கப்படுவதில்லை உண்டாக்கப்படுகிறது.மனிதர்கள் செய்யும் காரியங்கள் அதாவது இயற்கைக்கு விரோதமான செயல்கினால் உண்டாக்கப்படுகின்றன

அந்தசெயல் ஏது வென்றால் தாவரங்கள் மற்றும் உயிர் உள்ள ஜீவராசிகலான ,மீன்கள் ,ஆடு, மாடு,கோழி,பன்றி ,போன்ற உயிரினங்கள் அழிக்கப் படுகின்றன ,இவை முற்றிலும் தவறானதாகும் .அந்த உயிர்ணங்களின் உயிர்த்தன்மை மிகவும் அதிக சக்தி யுள்ளது .ஒவ்வொரு உயிரின் ஆற்றல் ஆயிரம் கோடி வெப்பம் உள்ளது அதை அழிப்பதால் அதனுடைய வெப்பம் உலகமெங்கும் விரிவடைந்து படர்ந்து வேப்பமாகிறது .இதை எந்த விஞ்ஞானமும்,அறியவியலும் ஆராய்ச்சி செயவதில்லை .இதனால் உலகம் வெப்பம் அடைகிறது இதுவே உண்மையாகும் .

அடுத்து அந்த உயிர்ணங்க்களை கொன்று மாமிசம் அதாவது இறைச்சியை மனிதன் உண்ணுகின்றான் இவை முற்றிலும் தவறானதாகும் .இறைச்சி அசுத்த பூதகாரிய அணுக்களால் உண்டானதாகும்.அதை உண்பதால் அதை உண்ணும மனிதனின் மலம துர்நாற்றம் உடையதாகும் அந்த துர்நாற்றம் காற்றில் கலந்து நச்சுகிருமைகளாக பரவுகிறது .அதும் உலகம் வெப்பம் அடைவதற்கு காரண காரியமாக உள்ளது .

மனிதன் சுத்த பூதகாரிய உணவான தாவரங்க்களை உண்பதால் எந்தக் கெடுதியும் வருவதில்லை தாவர உணவு உண்பதால் மனிதனுக்கு எந்த வியாதியும் வருவதில்லை .ஆதலால் மனிதனுடைய தவருகளால்தான் உலகம் வெப்பம் அடைகின்றன உலகில் நச்சுக் கிருமி பரவுகின்றன .

இந்த உலகில் உள்ள வாய் பேசாத உயிர் இனங்களை கொள்ளாமலும் அதன் இறைச்சியை உண்ணாமலும் இருந்தாலே உலகின் வெப்பம் குறையும் .நச்சுக் கிருமி பரவாது ,இதை உலக அறிவியல் விஞ்ஞானம்.உளவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் .உலக ஐ நா சபையும் கவனிக்க வேண்டும் .மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் மனிதன் மிருகங்களை உண்டு வாழாமல் தாவரங்களை உண்டு வாழ வேண்டும். அப்படி வாழப் பழகினால் உலகின் வெப்பம் தானே குறையும் .உலகின் நச்சுக் கிருமிகள் தானே அழிந்து விடும் .
உங்கள் ஆன்மநேயன் --கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு