திங்கள், 11 ஜூலை, 2011

17 ஜூன்Subramanian Arumugham


ஆன்மநேய அன்புடைய சகோதரர் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுதும் அன்பு கடிதம்.என்னையும் ஒரு பொருட்டாக பாவித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க ம்கிழ்ச்சியைகிறேன்.

உங்கள் நல்ல எண்ணம நிறைவேற அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருள் புரிவார் ,உங்களுடைய எண்ணங்கள் நிறைவேற என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் .

வள்ளலார் அவர்கள் சன்மார்க்க பள்ளிகள் ஆரம்பித்து மாணவர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பித்து,அவர்கள் மூலமாக உலகில் உள்ள அனைவரும் உண்மை அறிந்து ஒழுக்கமுடன் வாழவேண்டும் என்பதுதான் வள்ளலார் அவர்களின் விருப்பமாகும் .அதை நீங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கும் பொது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏறபடுகிறது .

அதே போல் அநாதை இல்லம்,முதியோர் இல்லம் ஆரம்பித்து அவர்களை காப்பற்ற வேண்டும் என்பது,வள்ளலார் காட்டிய ஜீவகாருண்யத்தில் முக்கிய பகுதியாகும்.அதையும் செய்ய வேண்டும் என்பது,பெரிய நோக்கமாகும் .

உங்கள் எண்ணமும் செயலும் நிச்சியம் நிறைவேறும் .அதற்கு நான் உரு துணையாக இருப்பேன் .

நீங்கள் தமிழ் நாடு வந்தால் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் .உங்களை அன்புடன் வரவேற்கிறோம் ,

எங்கள் போன நெம்பர் ;--9865939896,--landlaine-0424--2401402.
gmail --aanmaneyan.kathirvelu@gmail.com
valai web --suddhasanmargham.blogspot.com

மேலே கண்ட வலைபூவை பாருங்கள்.என்னுடைய ஜிமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள் .
உங்களுக்கு என்னுடைய அன்பான வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
உங்கள் அன்புள்ள ஆன்மநேயன் --கதிர்வேலு .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு