சனி, 30 ஏப்ரல், 2011

நண்பருக்கு கடிதம்.

அன்பரே ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடைப்பகுதியை சுமார் பத்து தடவையாவது ஊன்றி படியுங்கள்.அடுத்து பேருபதேசம் என்ற உரைநடைப்பகுதியை சுமார் பத்து தடவைபடியுங்கள்.அடுத்து ஆறாம் திருமுறையை பொருமையாக ப்டியுங்கள்.உங்கள் மனதை அடக்கி அறிவு மூலமாக தேடுங்கள் உங்களுக்கே தெரியவரும்.வேறு ஒன்றும் தேவை இல்லை,உங்களுக்கே எதை பிடிக்கவேண்டும்,எதை விட வேண்டும்.என்ற உண்மை விளங்கும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு