வியாழன், 29 ஜனவரி, 2015

ஈரோடு கதிர்வேல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் .!ஈரோடு கதிர்வேல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் .

1--2--2015 ,விழுப்புரம் அருள்மாளிகை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநாட்டில் காலை 10-30, மணிக்கு சன்மார்க்க அருள் உரை .ஆற்றுகின்றார்
மாலை 7-00 மணிக்கு ''வள்ளலார் மிகவும் வலியுறுத்தியது'' அக வழிபாடா ? ,புறவழிபாடா ? என்ற தலைப்பில் அக வழிபாடே என்ற தலைப்பில் அருள் உரை ஆற்றுகின்றார்.

3-2-2015 ,ஆம் தேதி வடலூர் தைப்பூசம் அன்று காலை
10-00,மணிக்கு திருவண்ணாமலை பாபு சாது அவர்களின் தலைமையில் நடைபெறும் வடலூர் TRM சாந்தி கல்யாண மண்டபத்தில் அருள் உரை ஆற்றுகின்றார் .
3-2-2015,ஆம் தேதி தைப்பூசம் அன்று மாலை வடலூர் சத்திய தருமச்சாலை மேடையில் 7-00 .மணிக்கு அருள் உரை ஆற்றுகின்றார்.
4-2-2015,ஆம் தேதி மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திப் பெற்ற திருஅரை அருகில் உள்ள, தருமபுரி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அறக்கட்டளை சங்க கட்டிடத்தில் ,காலை திருஅருட்பா அருள் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு அருள் உரை ஆற்றுகின்றார் ..
அனைத்து மக்களும் வடலூர் வந்து 3-2-2015,ஆம் தேதி ஆறுமுறை காட்டும் ஜோதி தரிசனம் கண்டு,சன்மார்க்க அன்பர்களின் அருள் உரையைக் கேட்டு அக மகிழ்ச்சியுடன் செல்ல அன்புடன் அழைக்கின்றோம் .
வாருங்கள் வடலூர் வட திசைக்கே .வந்தால் பெறலாம் நல்ல வரமே !
அருட்பெருஞ்ஜோதி !

அன்புடன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு