செவ்வாய், 6 செப்டம்பர், 2011


அன்புடையீர் வணக்கம்

உங்கள் அழைப்பிதழ் கண்டேன் மிக்க மகிழ்ச்சி ,உங்கள் செயல்பாடுகள் நல்லவையாக இருந்தால் வரவேற்கிறோம் ,வள்ளலார் கருத்துகளுக்கு மாறுபாடாக இருந்தால் அவை பின் விளைவுகளை உண்டாக்கிவிடும் .மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.வள்ளலார் மாபெரும் சக்தி வாயந்த அருள் ஒளியாகும்.அதனிடம் உண்மைக்கு புறம்பாக செயல்படக் கூடாது.மற்ற ஞானிகள் போல் வள்ளலார் இல்லை என்பதை உணர்வுடன் அறிவு பூர்வமாக உணரவேண்டும் மக்களுக்கு நல்லதை செய்கிறோம் என்று தீமையை செய்து விடக்கூடாது இது எனது அறிவுரை அல்ல .அன்பு கட்டளை யாகும் .
உங்கள் செயல்கள் நல்லவையாக நடைபெற எல்லாம் வல்ல அருட்பெரும்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன் .உங்கள் அழைப்பிற்கு நன்றியையும் வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் ஆண்மநேயன் .கதிர்வேலு.  .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு