செவ்வாய், 6 செப்டம்பர், 2011

இறைவன் தீர்ப்பு !


இறைவன் தீர்ப்பு !

அதிகார ஆட்சியிலும் அனுபவிக்க வேண்டும் என்ற செல்வ செருக்காலும் இளமையின் தவறான செயல் பாட்டாலும் செய்யும் தவறுகள் பின்னாடி பாதிக்கும் என்பதை உணராதவர்கள் செய்யும் அறியாமையாகும் .எந்த செயலாக இருந்தாலும் மற்றவர்கள் பாதிக்கும்படி செய்தால் அதற்கு ஆனடவரின் தீர்ப்புக்கு தலை வணங்கியே ஆகவேன்ரும்.அப்போது உணருவார்கள் அடுத்தபிறவி
எவ்வளவு மோசமான பிறவி என்று /இதுவே இறைவனின் ரகசியமாகும் . .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு