செவ்வாய், 3 மே, 2011

நண்பருக்கு கடிதம்.


Must Watch
X
இன்பாக்ஸ்
X

Mohan Suresh
Please use the following link if you have problems viewing Hinsa vs. Ahinsa 6...
10:25 pm (13 மணி நேரத்திற்கு முன்பு)
பதிலளி

Kathir Velu

 பெறுநர் Mohan
விவரங்களைக் காண்பி 10:15 am (1 மணி நேரத்திற்கு முன்பு)
உயிர்கொலை செய்யும் வரை இந்த உலகம் உருப்படாது.மனிதன் மனிதனாக வாழாமல் மிருகமாக வாழ்கிறான்.மனிதன் இறந்தால் சுடுகாட்டில் பிதைக்கிறான்.மிருகம் இறந்தால் மனிதன் வயிற்றில் பிதைக்கிறான் அவன் வயிரும் ஒரு சுடுகாடுதானே.சுடுகாட்டை சுமந்து கொண்டு வாழும் மனிதர்க்ளே! நீங்கள் மனிதர்களா?சிந்திக்க மாட்டீர்களா?உங்கள் குழந்தையை வெட்டிக்கொன்று தின்பீர்களா?வாயில்லாத ஜீவர்களை கொன்று திண்கீர்களே உங்களை ஆண்டவர் மன்னிப்பாரா?உங்களுக்கு எத்தனை பிறப்பு எடுத்தாலும் துன்பம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.கடவுளிடம் மன்னிப்பு என்பதே கிடைக்காது.ஒரு உயிரை க்கொன்று திண்பது பாவமில்லை என்று எவன் சொன்னாலும் அவன் கடவுள் இல்லை,அவனும் ஒரு மிருகம்தான் அவனும் உங்களைப்போல் அழிந்து விடுவான்.கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு உயிர்க்கொலை செய்பவன் அடிமடையன்.அறிவு என்பது ஒரு சிறிதும் இல்லாதவனாகும்.ஆதலால் அன்புள்ள சகோதரர்களே எந்த உயிரையும் கொல்லாமலும்.புலால உண்ணாமலும்.ஆன்மநேய ஒருமைப்பாட்டுடன் வாழுங்கள்.உங்களுக்கு கடவுள் என்றும் துணை இருப்பார் இது சத்தியம்.நமது திருவள்ளுவரும், வள்ளலாரும்,உயிர்க்கொலை செய்வது புலால் உண்பது எவ்வள்வு பெரிய குற்றம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.திருகுறளையும், திருஅருட்பாவையும்.படித்து உண்மை தெரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழுங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு