வியாழன், 5 மே, 2011

பொருள்

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் ,நாம் வாழும் இந்த உலகம் அழியும் பொருளை பற்றிக் கொண்டு வாழ்ந்து வருகின்றன .பொருள் அழிவது போல் அனைவரும் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் அதே போல் இந்த உலகிலுள்ள அழியும் பொருளை கூடநாம் எடுத்து செல்லமுடியாது. இந்த உலகம் இறைவன் படைத்தது.இங்கு நமக்கு வாழ்வதற்கு மட்டும் தான் உரிமை உண்டு.இதை அறியாத மக்கள் அழியும் பொருள் மீது அசை வைத்து அலைவது அறியாமையாகும். அழியாத பொருள் ஒன்று உண்டு அது ஒவ்வொரு மனிதனின் உயிரில் அருள் என்னும் அமுதம் இருக்கிறது அதை எடுத்து சுவைத்து அனுபவிப்பதுதான் மனிதனின் வாழ்க்கையாகும். அதை தெரியாமல் மனிதர்கள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.வள்ளலார் போன்ற ஞானிகள் உலக மக்களுக்கு இந்த உண்மைகளை எடுத்து உரைத்து வாழ்ந்து காட்டியுள்ளார்கள் அவர் எழுதிய திரு அருட்பாவில் உலக உண்மைகளை தெளிவுப்படுத்தியுள்ளார். படித்து பயன் பெருவோம்.அன்புடன் --கதிர்வேலு 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு