வியாழன், 10 ஜூன், 2010

பஞ்ச பூதங்கள தோன்றிய விதம்,--1

முதலில் தோன்றியது ;--


விரிந்து சுருங்கும் தன்மை உடைய வட்டமான பந்து போன்ற ஒரு பையாகும். இது எதற்காக என்றால் ஐந்து பூதங்களான (அதாவது ஐந்து விதமான அணுக் கூட்டங்கள்) ஆகாயம், காற்று, அக்கினி, நீர், மண் ஆகிய ஐந்தும் வந்து தங்குவதற்கு காரணகாரியமாய் உருவாக்கப்பட்டதாகும்.

ஆகாயம் ;-- 
அதாவது வெளி (வெற்றிடம்) வெளி இருந்தால்தான் மற்ற பூதங்களான, காற்று, அக்கினி, நீர், மண், போன்ற பூதங்கள் ஆகாயத்தின் உள்ளே வரமுடியம் .அதனால் ஆகாயம் முதலில் தேன்றிது.

காற்று;-
காற்றும் அணுக்கள்தான்,ஓரிடத்திலிருந்து மற்று ஒரு இடத்திற்கு அனுப்பும் சக்தியுடையது.இடம் விட்டுஇடம் நக்ர்நது செல்லும் தன்மையுடையது
.
அக்கினி;----வெளிச்சம்,உஷ்ணம்,எரித்தல்,போன்ற தன்மையுடையது,
-
-நீர்;--இவை அந்தரத்தில் இருக்காது,கீழ் நோக்கீ இருக்கும்,தன்மையுடையது,ஆதலால் திரவ அணுக்கள் என்று பெயர்,இவை வட்டமான் பந்தின் அடிபாகத்தில் இருக்கும்.-
-
மண்;-
-மண்ணும அந்தரத்தில் இருக்காது,கீழ் நோக்கி இருக்கும்,நீருக்கு அருகாமையில்
இருக்கும் தன்மை உடையது,--

மேலே கண்ட ஐந்துபூத அணுக்களின் பெயர்கள் ;
-
--1;ஆகாயம்;--அணுக்கள்;---2;--காற்று--லகுஅணு;--3;--அக்கினி;--குருஅணு;---4;--நீர்;--திரவணு,;;5;--மண்;--வாலணு;-------என்று பெய்ர வழங்கபட்டுள்ளது;
-மேலே கண்ட ஐந்து பூத அணுக்களும் வட்டமான விரிந்துசுருங்கும் தன்மையுள்ள பைக்குள்;வந்து அமைந்தவிதங்களாகும்,

-ஐந்து பூத்ங்கள் இருக்கும் இடத்திற்க்கு பெயர்,;
-
-1;--சிற்ச்சபை;--2;--நிர்த்தசபை;---3;--தெய்வசபை;--4;--ரஜிதசபை;--5;--பொற்ச்சபை;--என்பனவாகும்;-

-இவை ஐந்தும் பஞ்சபூத அணுக்கூட்டங்களாகும்.-

-நன்றி;---------மீண்டும் பூக்கும்,

1 கருத்துகள்:

1 ஆகஸ்ட், 2020 அன்று PM 5:17 க்கு, Blogger Red Jai கூறியது…

நல்ல கருத்து அற்புதமான விளக்கம். ஆனந்தப்பட்டேன் எனது குரு டாக்டர் இராஜேஸ் அய்யாவின் ஞான வெளிப்பாட்டில் வெளிப்பட்ட ஒரு சிறு துளி இது. இதனைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றிகள் பல!

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு