ஞாயிறு, 6 ஜூன், 2010

வள்ளலாரும் சமயசின்னங்களும்

நாம் வாழும் இந்தஉலகத்தில் மிகப்  பெரிய மதங்கள் நான்கு 1,இந்துமதம் 2 கி ருஸ்தவமதம்
3 ,இஸ்லாம்மதம் .4 புத்தமதம் .இவை நான்கும் இந்த உலகத்தில் ஆட்சி செய்து கொண்டு 
வருக்றது 
1  .இந்துமதம் பலநபர்களுக்குசொந்தமானது ,

2 .கிருத்தவமதம் ஏசுநாதருக்கு சொந்தமானது 

 3   இஸ்லாம்மதம்.ந்பிக்ள்நாய்கத்திற்கு சொந்தமானது 

4.புத்தமதம் .புத்தருக்கு,சொந்தமானது 

இந்த மதங்கள் யாவும் இந்த உலகை ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது .இந்த மதங்கள்தான்உலக மக்களை அழித்து கொண்டு வருகிறது 
இந்தமதங்கள் அழிந்தால் தான் மக்கள் ஒற்றுமை யுடன் வாழமுடியும் என்பது வள்ளலார் .
கொள்கையாகும் .சாதி மதம் சமயம் போன்ற விதைகள் வளர்ந்து மரமாகி விட்டது ,அதை அடியோடு வெட்டி சாய்க்க வேண்டும் .என்பது வள்ளலார் ,
கூறிய சுதத சன்மாரக்க கொள்கையாகும்
 ம்னிதகுலத்தை பிரித்து கூறுபோட்டு நாசமாக்கிக்கொண்டு இருக்கிற்து இந்த் ம்த்ங்கள் 
மதம் எனற கொடிய நோயிலிருந்து ,மக்களை காப்பாற்றவேண்டும் ,
மக்கள் திருந்த வேண்டும் என்றால் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கை உலகம் 
முழுவதும் பரவேண்டும் .இதுவே உண்மையாகும் .
வள்ளலார் பாடிய பாடல் பதிவு ஒன்று ;


சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே 
சாத்திர சந்தடிகளிலே கோத்திரச சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் 
அலைந்து அலைந்து வீணே நீ அழிதல் அழகலவே 
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான 
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே 
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய 
மேவுகின்ற தருணமிது கூவுகின்றேன் உமையே . 


என்று தெளிவுப்படுத்தியுள்ளார் .
சாதிக்கு ஒரு சின்னம் ,மதத்திற்கு ஒருசின்னம், சமயத்திற்கு ஒருசின்னம் ,
என்ற சின்னங்களை உருவாக்கி ,மனித நேயத்தை பிரித்து விட்டார்கள் 
கடவுள் ஒருவரே அவர் அருட்பெரும் ஜோதியாக உள்ளார் என்பதை 
இந்த உலகம் புரிந்து கொன்டால் ஆன்மநேயம் உருவாகிவிடும் ,
ஆன்மநேயம் வளர்ந்தால் உலக அமைதி உண்டாகும் .


நன்றி ;---மீண்டும் பூக்கும். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு