திங்கள், 7 ஜூன், 2010

உலகம் தோன்றிய விதம்

  • மாயை



முதலில் தோன்றிய்து;  விரிந்து சுருங்கும் தன்மை உள்ள வட்டமான் பந்து போன்ற் வெற்று இடமாகும் இவை ப்ஞ்ச பூத்ங்களை தாங்கும் தன்மை உடையதாகும். இந்த வ்ட்டமான பந்துக்குள் பஞ்ச்பூதங்கள் வந்து விட்டால் மீண்டும் வெளியேறமுடியாது.இந்த பூதங்களை கவணித்துக்கொள்ள,  நிர்வாகம் செய்ய,மாயை என்னும் ஆற்றல் மிகுந்த அணுவை அனுப்பிஅதன் பொருப்பில் ஒப்படைக்கப் படுகிறது. ஆகாயம்.காற்று.அக்னி.நீர்.மண்.இவை ஐந்தையும் முறை தவறாமல் செயல் படவைக்கும் அதிகாரம் வழங்க்கப்ப்ட்டுள்ளது.இந்த் பிரபஞ்சத்திற்கு வரும் ஆன்மாக்களை கவனிக்கும் பொருப்பு மாய்யைக்கு உண்டு .மாயைதான் தாவரம்முதல் மனிதர் வரை,ஆன்மாக்களின் செயலுக்கு தகுந்தாற்போல்,உருவங்களை உருவாக்குகிறது.பஞ்ச்பூதங்க்ள் மாயையின் அனுமதியுட்ன் முறையாக செயல்படும்.மாயைதான் உருவங்களை உருவாக்கும் தாயாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு