புதன், 4 மே, 2016

2-5-2016 இன்று 50 ஆம் ஆண்டு திருமணம் நாள் !

2-5-2016 இன்று 50 ஆம் ஆண்டு திருமணம் நாள் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் அருளால் எங்களுக்கு திருமணம் நடந்து 50 ஆம் ஆண்டு தொடங்குகிறது ,

இன்று ஈரோடு சன்மார்க்க சங்கத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப் படுகிறது

எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் படி பிரார்த்தனை செய்யப்படுகிறது .

ஆன்ம நேய அன்பு உள்ளங்களின் அன்பாலும் ஆசியாலும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் அருளாலும் நலமுடன் வாழ்வதற்கு அருளிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் ,

உள்ளம் கனிந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

என்றும் உங்கள் ஆன்ம நேயர்கள்

ஈரோடு கதிர்வேல்
அமுதாகதிர்வேல்

3 கருத்துகள்:

5 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 6:49 க்கு, Blogger PRAVIN KUMAR R கூறியது…

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

 
5 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 7:35 க்கு, Blogger M.E. krishnaswamy கூறியது…

மிகவும் மகிழ்ச்சி
நமஸ்காரம்

 
5 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 8:47 க்கு, Blogger M.E. krishnaswamy கூறியது…

மிகவும் மகிழ்ச்சி
நமஸ்காரம்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு