புதன், 23 மார்ச், 2016

அமுதா கதிர்வேல் அவர்கள் பிறந்த நாள் !


அமுதா கதிர்வேல் அவர்கள் பிறந்த நாள் !

23-3-2016,இன்று என்னுடைய மனைவி அமுதா அவர்களின் பிறந்த நாள்

66,ஆது ஆண்டு நிறைந்து 67,ஆம் ஆண்டு தொடங்குகின்றது.

என்னுடன் இணைந்து 49,ஆண்டுகள் ஆகின்றது.இன்று வரை என்னுடைய உள்ளத்திலும் ஆன்மாவிலும் இணைந்து இணைபிரியாமல்,என்னை அன்புடன் வாழ வைத்துக் கொண்டு வருகின்றார்.

அதற்குமேல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அவர்கள் மேலும் நீடுழி காலம் வாழ்வாங்கு வாழ்வதற்கு ,என்னை மேலே ஏற்றிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமுதாகதிர்வேல் அவர்களுக்கு அருள் புரிய வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன் உங்கள் இதயம்.
ஆன்மநேயன் ஈரோடு
கதிர்வேல்
9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு