புதன், 4 ஜனவரி, 2012

ஞானம் என்பது என்ன ?

ஞானம் என்பது என்ன ?

இந்த மாயா உலகில் இரண்டு அறிவு உள்ளது ஒன்று பொய் அறிவு ,ஒன்று மெய் அறிவு,பொய் அறிவு அஞ்ஞானத்தையும் அழிவையையும் தரும் .

மெய் அறிவு என்பது இயற்கை உண்மையும் ,இயற்கை விளக்கமும் .இயற்கை இன்பமும்.தரும் .

உலக பற்று என்னும் அஞ்ஞானம் விலகும்போது மெய் அறிவு விளங்கும் .மெய் அறிவு விளங்கும் போது அன்பும் அருளும் உடனே விளங்கும் .அன்பும் அருளும் விளங்கும் போது உண்மையான கடவுள் அறிவு விளங்கும் .கடவுள் அறிவு விளங்குவதுதான் மெய் அறிவு, மெய் ஞானம் என்பதாகும் .


அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு