புதன், 23 மார்ச், 2016

சன்மார்க்க சாதனம் !

சன்மார்க்க சாதனம் ! 


சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.

ஆன்மநேயம் இல்லாமல் எந்த தியானம் தவம் யோகம் விரதம் செய்தாலும் பயன் இல்லை மரணம் நிச்சயம் உண்டு .

வள்ளலார் சொல்லி உள்ள உண்மை நெறயை விட்டு

ஆடாதீர் அசையாதீர வேறு ஒன்றை நாடாதீர
பொய் உலகை நம்பாதீர
என்று தெளிவாக சொல்லி உள்ளார்
மேலும் உங்கள் விருப்பம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு