புதன், 7 செப்டம்பர், 2011

நம்முடைய இந்திய அரசியல் சட்டம் மக்களை பாது காப்பதாக தெரியவில்லை !


நம்முடைய இந்திய அரசியல் சட்டம் மக்களை பாது காப்பதாக தெரியவில்லை !
நம்முடைய இந்திய சட்டம் மக்களை பாது பாதுகாப்பதாக தெரியவில்லை அன்னா அசாரே கொண்டுவந்த ஜென் லோக்பால் சட்ட மசோதாவை சட்டமாக்க என் தயங்குகிரார்கள் .அதனால் மக்களுக்கு நனமைதானே மக்கள் துன்பமும், துயரமும்,அச்சமும் பயமும் இல்லாமல் வாழ்வதுதானே மக்கள் ஆட்சியாகும் .அதை தவிர்த்து பல சுயநலவாதிகளின் நன்மைக்காக சட்டம் இருந்தால் மக்கள் எப்படி பயன் அடைந்து நலமுடன் வாழ்வார்கள் .மக்களின் நலன் கருதி ஊழல் லஞ்சம் இல்லாத நாட்டைக் காப்பது .ஆட்சியாளர்களின் கடமை அல்லவா .இதை பொது நோக்கத்தோடு மத்திய அரசு சட்டமாக்க வேண்டும் அதுவே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைதருவதாகும் .இதை அறிவு சார்ந்த ஆட்சியாளர்களும் பொது நோக்கம் உள்ளவர்களும் சிந்திக்க வேண்டும் .நாடு நலம் பெற நல்லதை செய்வோம் .அன்புடன் ஆண்மநேயன் --கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு