செவ்வாய், 28 ஜூன், 2011

கடவுள் என்பது ஆன்மா என்னும் உயிர் ஒளியாகும் !


கடவுள் என்பது ஆன்மா என்னும் உயிர் ஒளியாகு .இந்த உயிம்ர் மனித தேகத்தில் காரியப்படுகிறது .அப்படி இருக்க .மண் ,கல்லு ,செம்பு ,தங்கம் போன்ற பூத சடக் கருவிகளை வைத்து வழிபடுவது, மந்த தரமாகும்.அதில் கடவுள் தோன்றி அனுகிரப்பிதாகச சொல்லுவது பொய்யான ஜாலமாகும்.
காய்ந்த கட்டையில் அக்கினி அதி சீக்கிரம் பற்றுதல் போல் பக்குவர்களுக்கு கடவுள் அருள் வெளிப்பட்டால்,அருள் தேகமாகிய சுத்த தேகம்,பிரனவதேகம்,ஞானதேகம் போன்ற மூன்று தேக சித்திகளும் அத தருணமே வரும்.
பக்குவம் இல்லாதவர்களுக்கு அருள் செய்தாலும்,வாழையின் இடத்தில் அக்கினி செல்வது போலாகும்.ஆதலால் கடவுள் அருள் வெளிப்படுவதற்கு செயற்கையாகிய உருவ வழிபாட்டை விட்டு,உண்மையான உயிர் வழிபாட்டுக்கு வரவேண்டும்.
செயற்கையை நம்பாமல் இயற்கை உண்மையை நம்பவேண்டும் .
ஆதலால் என்றும் அழியாத உயிர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் .--அன்புள்ள ஆன்மநேயன் --கதிர்வேலு .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு