ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

''ஊழல் அரக்கனால் உண்டாகும் தீமைகள்


             ''ஊழல் அரக்கனால் உண்டாகும் தீமைகள்


விலைவாசி மலைபோல் உயர்வு !

பொருளாதார சீர் கேடு !

பஞ்சம் பட்டினி வறுமை !

உணவுப் பொருள்களின் விலை உயர்வு !

மருத்துவச செலவு அதிகரிப்பு !

மின்சாரக் கட்டண உயர்வு !

அதிக வரி விதிப்பு !

சாலை போக்கு வரத்து பாதிப்பு !

கல்விக் கட்டண உயர்வு !

அதிகார வரம்பு மீறல் !

கடமை கண்ணியம் நீதி தவறுதல் !

குற்றவாளிகள் குற்றங்களில் இருந்தது தப்பித்தல் !

தரமற்ற பொது நோக்கமற்ற நிர்வாகம் !

தரமற்ற அரசியல் !

கிராம முன்னேற்றம் தடைபடுதல் !

நேர்மையான அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தல் !

விவசாயம் மேம்படுத்த இயலாமை !

தனி மனித உரிமை பறித்தல் !

சட்டம் ஒழுங்கு சீர் குறைவு !

பதவிக்காக மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்குதல் !

பொது உரிமை இல்லாமல் போகுதல் !

கொலை,கொள்ளை, கற்பழிப்பு நடத்துதல் !

நாட்டை அந்நியருக்கு காட்டிக் கொடுத்தல் !

உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகரிப்பு !

மருத்துவ சீர் கேடுகள் !

சாதி,மத,இன வேறுபாடு ஒற்றுமை இல்லாமை !

உயர்வு, தாழ்வு ,உண்டாக்குதல் !

நதி நீர்திட்டம் பாதிப்பு !

சமூக நலம் பாதிப்பு !

பொதுவான கல்வி இல்லாமை !

வேலை இல்லா திண்டாட்டம் !

நில அபகரிப்பு !


ஊழலால் இவ்வளவு பாதிப்புகளும் நடைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றன.இந்திய குடிமக்களே சிந்தியுங்கள் .

இவற்றை சமபடுத்தவே அன்னா அசாரேவின் ''ஜன லோக்பால் மசோதாவின் சட்ட திருத்தங்களாகும்.

இவற்றை சமபடுத்தவே அன்னா அசாரேவின் உண்ணா விரத போராட்டமாகும் .

இந்திய குடி மக்கள் அனைவரும் இந்த போராட்டத்திற்கு துணையாக இருந்து நமது இந்திய நாட்டை காப்பாற்றுவோம் .

அனைவரும் நலமுடன் வாழ்வதற்கு,உழலையும் லஞ்சத்தையும் நாட்டை விட்டு விரட்டுவோம் .

அன்புடன் உங்கள் ஆன்மநேயன் .கதிர்வேலு .

தொடர்புக்கு --போன நெம்பர் ;--9865939896,--0424-2401402

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு