அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

சமசுகிருதம் மாயை மொழி. அதாவது சாத்தான் மொழி.

சமசுகிருதம் மாயை மொழி. அதாவது சாத்தான் மொழி.

அதே போல் உலகில் உள்ள அனைத்து மொழிகளும் மாயை மொழிதான்.

தமிழ் இறைவன் மொழி .எனவே மெய் மொழி என்றும் உண்மை மொழி என்றும் பெயர்.இனிமை மொழி என்றும். பேரின்பம் தரும் மொழி என்றும். தெய்வ மொழி என்றும்.அமுத மொழி என்றும் பெயர் பெற்று உள்ளது.

எனவே உலகின் முதல் மொழி தமிழ் ..அதில் இருந்து தான் எல்லா மொழி களும் தோன்றியது.

உலகில் உள்ள எல்லா மொழிகளும் மனிதர் மொழி என்பதாகும்.


அன்புடன் ஆன்ம நேய்ன்  ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக