மரணத்தை வெல்லும் வழி !
- கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்
- கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
- மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோ
- மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
- திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்
- சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்
- சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனது
- தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.
மனித தேகம் எடுத்தவர்கள் எவ்வளவு சக்தி படைத்தவர்களாய் இருந்தாலும் ,உலகத்தையே ஆளும் ஆற்றல் படைத்தவர்களாய் இருந்தவர்களாய் இருந்தாலும் , எவ்வளவு வசதி ,பதவி,அதிகாரம் படைபலம் , பணபலம் இருந்தாலும் ,மக்கள் செல்வாக்கு இருந்தாலும் ,மரணத்தை வெல்ல முடியாது , மரண வேதனைகளைத் தவிர்க்க முடியாது,
மக்கள் செய்யும் வழிபாட்டினாலும் மரணத்தை வெல்ல முடியாது,
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பூரண அருளைப் பெற்றால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் ,
அருளைப் பெறாமல் மேலே சொல்லி உள்ள வசதிகளை வைத்துக் கொண்டு , எவ்வளவு திறமை வாய்ந்த செயற்கை மருத்தவர்களைக் கொண்டும ,உயிரைக்,காப்பாற்ற முடியாது ,என்பதை நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும் , கால தாமதம் படுத்தலாம் ,மரணத்தை வெல்ல முடியாது.
எனவே மனித தேகம் எடுத்தவர்கள் மரணத்தை வெல்லுவதே இயற்கையின் நியதி . என்பது தெரியாமல் வாழ்வது அறியாமையாகும்.
இந்த ஒப்பற்றை உண்மையைத் தெரிவிக்கவே அருட்பெருட்ஜோதி ஆண்டவரால் வள்ளலார் வருவிக்க உற்றார் என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும் .
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக