8--3--2015,இன்று மகளிர் தினம்.!
மகளிர் தினம் கொண்டாடும் இந்நாளில் மிகவும் முக்கிய மான செய்தியை சொல்லவேண்டும்.
ஆண், பெண் அனைவரும் சமம்,எனற சமத்துவம் பற்றி உலகம் எங்கும் பேசப்பட்டு வருகின்றது.இதற்கு முதன் முதலில் வித்து இட்டவர் ,தமிழ் நாட்டில் தோன்றிய அருளாளர் வள்ளல்பெருமான் அவர்களாகும்.
நமது அருளாளர்கள் பெண்களுக்கு ஞானம் இல்லை என்றும்.பாவப்பட்ட பிறவி என்றும் ,ஆண்டவர் இடத்தில் நெருங்க விடாமல் .,கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவிடாமல் .தடுத்து வைத்து இருந்தார்கள்.
மேலும் பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடிமை என்று எல்லாம் வேதங்கள்,ஆகமங்கள் புராணங்களில் எல்லாம் எழுதி வைத்து பெண்களைத் தள்ளியே வைத்து இருந்தார்கள் .
பெண்களை இப்படி இழிவுப் படுத்துவது எல்லாம் ,ஆண்களால் எழுதி வைக்கப்பட்ட சரித்திர வரலாறுகளாகும்.
அவைகள் எல்லாம் ஆண்களால் எழுதப்பட்ட சூழ்ச்சிகளாகும், பொய்யானது ஆகும் என்று வள்ளல்பெருமான் அவைகளை குழி தோண்டிப் புதைக்க சொன்னவர் வள்ளல்பெருமான்.
இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் ஒரே தன்மை உடையது .உருவத்திலும் உறுப்புகளிலும் பேதம் இருக்கின்றது உயிரிலோ ,ஆன்மாவிலோ பேதம் இல்லை.புத்தியிலோ அறிவிலோ பேதம் இல்லை,ஆதலால்.பெண்களும் ஆண் மக்களும் சமமானவர்கள்,என்று 1870,ஆம் ஆண்டு உலக மக்களுக்கு சரியான விளக்கம் தந்து உள்ளார் .
பெண்களுக்கும் யோகம், தியானம்,தவம் போன்ற சாதனங்கள் ஆண்களுக்கு நிகராக அவசியம் கற்பிக்க வேண்டும் என்றார்.
மேலும் கல்வியிலும் பேதம் இல்லாமல் பெண்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றார்.
மேலும் ஆன்மீக தத்துவ உண்மைகளையும் ,அவற்றின் சொரூப ரூபாதிகளைத் தெரிவித்து சரளமாக்கினால்,பின் தடை இன்றி நம்முடைய துரிய காலத்தில் வேற்றுமை இல்லாமல் ஒத்து இருப்பார்கள்.என்றார் .
மேலும் கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது என்றும் மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது என்றும் புரட்சிக் குரல் கொடுத்தார்.
இப்படி எண்ணற்ற விஷயங்கள் மகளிர் சமத்துவ நிலையைப் பற்றி உலகிற்கு ,அருள் வல்லப்பத்தால் தெளிவுப் படுத்தி உள்ளார் .
அவர் அன்று விதைத்த விதை முளைத்து ,அரும்பாகி,பூவாகி, காயாகி, கனியாகி உலகில் உள்ள எல்லா மகளிர்களுக்கும் கிடைத்து இருக்கின்றது.
வாழ்க தாய்க்குலம்
வளர்க மகளீர் இனம்.
வளர்க மகளீர் இனம்.
அனைத்து மகளீர் களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக