இன்பம் எங்கே இருக்கிறது தேடுங்கள் !
உலக உயிர்கள் வாழ்வதற்கு பஞ்ச பூத அணுக்கள் இறைவனால் படைக்கப்பட்டு உள்ளது .மேலும் நவ கிரகங்கலும்,அவைகள் இயங்குவதற்கு ,அக்கினி ,சூரியன் ,சந்திரன் ,நட்சத்திரங்கள் ,போன்ற ஒளி சக்தி கிரகங்கள் படைக்கப்பட்டு உள்

ளன.அதில் முக்கியமான மாற்றம் இரவு, பகல் .இரவில் உறங்கும் உயிர்கள் தன்னுடைய ஆற்றலைப் பெறுவதற்கு,காலை நேரம் மிகவும் அத்தியா அவசியமானதாகும்,அந்த அதிகாலை நேரத்தில் அமுதக் காற்று,பூதக்காற்று விஷக்காற்று,போன்ற காற்று அலைகள் பூமியை நோக்கி வந்து எல்லா உயிர்களும் இன்பம் அடைய செய்யும் .அதில் பூத்க்காற்று,விஷக்காற்று,சுவாசிக்கும் உயிர்கள் சீக்கிரம் நஷ்டம் அடையும்.அமுதக் காற்றை சுவாசிக்கும் உயிர்கள் இன்பத்தை அனுபவித்து,மகிழ்ச்சியுடன் வாழும் .
உயிர்கள் வாழ்வதற்கு சூரிய ஒளி மிகவும் முக்கியமானதாகும் ,அதனால்தான் நாம் அனைவரும் காலை வணக்கம் சொல்கிறோம் (good morning)காலையில் இருந்து மாலை வரையில் உயிர்கள் தன்னுடைய வாழ்க்கைக்காக உணவுவகைகள் தேடி உண்டு வாழ்ந்து வருகின்றன.
சுக்கிலம் உண்டாகும் விதம் !
தினம் ஆகாரம் கொள்வதால் அவ்வாகாரம் மார்பிடத்தில் ஓர் தட்டில் தங்கும் .அந்த தட்டின் மேல் இரண்டு நரம்புகள் கடவுள் ,கடவுளி என்று இருக்கின்றன.நாம் உண்ட அன்னத்தை ஒருமணி நேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து ஊட்ட வேண்டிய தத்துவ உறுப்புகளுக்கு ஊட்டுகின்றது .மறுபடியும் இரண்டு மணி நேரத்தில் மேற்படி அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியை இரத்தமாக மாற்றி அதை சுக்கிலமாக்கி (விந்து )இரண்டரை ஸ்பூன் அளவு கோச நுனியில் ஒன்றும் ,நாபியில் ஒன்றும்.பிரமந்திரத்தில் அறையுஞ் ...சேர்த்து மற்றவைகளைக் கொண்டு அங்கங்கு விளக்கத்தை உண்டுபண்ணி ,ஈளை ,குறும்பை,நகத்தூசு,தொப்புள் அழுக்கு,கண்பீளை,முதலான அழுக்கை வெளிப்படுத்துகின்றது.மேற்படி அன்னத்தை மூன்று மணி நேரத்தில் அதில் உள்ள திரவ அம்சத்தைப் பிரித்து உதிரமாக்கி ஊட்டுகின்றது,அதன் பின் சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது இதுபோல் எந்த வஸ்துவையும் பிரிக்கின்றது .ஆதலால் ஆகாரங் கொண்ட மூன்று மணி நேரங் கழித்து ஆகாரம் உட்கொள்ள வேண்டும் .
உணவைத் தேடி அனுபவிக்கும் போது,உயிர்கள் தன்னுடைய உடம்பில் ஏற்படும் உணவின் ரசாயன மாற்றத்தால் குள்கோஸ் இரத்தமாக மாற்றம் அடைந்து உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்பபடுகிறது .இரத்தத்தில் உள்ள மத்திய தரமான சக்தி சுக்கிலமாக (விந்து)சேர்க்கப் படுகிறது .இந்த சுக்கிலத்தின் தன்மைக்கு தகுந்தவாறு ,ஆண் பெண்களையும் ,பெண் ஆண்களையும் விரும்புகிறார்கள் இதற்கு அன்பு ,காதல் என்று பெயர் வைத்துள்ளார்கள் .அந்த உணர்ச்சிக்கு சாதி,மதம் என்ற பேதம் தெரியாது.
நம்மிடம் உள்ள உணர்ச்சி என்னும் சுக்கிலம் சுரக்கும் போது,அவை வெளியே சென்று அனுபவிக்க விரும்புகிறது. அது எதை,எங்கே விரும்புகிறதோ அங்கே அன்பு,காதல் என்னும் பற்று வெளிப்படுகிறது ,அந்த சுக்கிலத்தின் தன்மை மிகவும் உயர்ந்தது .அதன் அதன் பற்றுகளுக்கு தகுந்த,தன்மை மாறாமல் ஒன்றோடு ஒன்று சேர்கின்றபோது அங்கே ஒற்றுமை ,மகிழ்ச்சி,ஆனந்தம்,இன்பம் பொங்கி ஓங்குகிறது .அவை தொடர்கின்ற போது,அவை நிலைத்து நிற்கின்றது,அதுவே சிறந்த வாழ்க்கையாக அமைந்து விடுகின்றது .
அந்த உணர்ச்சியின்(சுக்கிலம் ) ஒற்றமை இல்லாமல் சேர்கின்ற போது குழப்பம் ,துன்பம்,சோகம்,தோல்வி, வெறுப்பு ,உண்டாகிறது .அதனால் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அவரவர்கள் தேர்வு செய்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மிகச்சிறந்த வாழ்க்கையாகும் .இந்த கொள்கை ,உடன்பாடு ஏற்ப்பட்டால் மக்கள் நலமுடன் வாழ்வார்கள் .
அனைத்திற்கும் காரணம் உணவு ,உணவின் தன்மைக்குத் தகுந்தாற்போல் இரத்தம், சுக்கிலமாகி மாற்றம் அடைந்து உடம்பில் உருவாக்கப் படுகிறது.நம்முடைய உடம்பு மின்சாரம் இல்லாத ஒரு தொழிற்ச்சாலை ,அனைத்து சக்திகளும் தலைப்பாகத்தில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியில் இருந்து இயக்கப்படுகிறது .அந்த இயக்கம் நீடித்து இயங்க வேண்டுமானால் நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானதாகும்.

அதனால்தான் ,தாவர உணவு மிகவும் முக்கியமானதாகும் .தாவர உணவு சுத்த பூதகாரிய உணவாகும்.புலால் உணவு அசுத்த பூதகாரிய உணவாகும் . ஆதலால் ஒரு உயிரைக் கொண்டு அதன் புண்புலால் உணவை உண்ணவேண்டாம் என்பதாகும் .இந்த உண்மையை மக்கள் புரிந்து கொண்டால் .மக்கள் மகிழ்ச்சியுடன்,நோயற்ற இன்பம் நிறைந்த நீடித்த இன்ப வாழ்க்கை வாழலாம் .
அன்புடன் ;--ஆனமநேயன்.;--கதிர்வேலு..
அன்புடன் ;--ஆனமநேயன்.;--கதிர்வேலு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக