அன்னியர் ஆட்சி காலத்தில் வள்ளலார் @
அன்னியர் ஆட்சிகாலத்தில் எந்த ஆன்மீக வாதியும் குரல் கொடுக்கவில்லை அந்த நேரத்தில் வள்ளலார் .--கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக .அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க !என்று குரல் கொடுத்தார் .அவரை யாரும் நெருங்க முடியவில்லை .அதே நேரத்தில் பட்டினி பசியோடு வாழும் ஏழை மக்களுக்கு வடலூரில் பொது சத்திய தருமச்சாலையை ஏற்படுத்தி ஏழைகளுக்கு உணவு வழங்கினார் .அப்போது நடந்த பெரிய ஆன்மீக புரட்சியாகும் ஆன்மீகம் என்பது கடவுளைப் பற்றி பெருமை பேசுவது அல்ல மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து அறிவையையும் ஒழுக்கத்தையும் போதிப்பதாகும் .பிறகு அவரவர்களே உண்மையை உணர்ந்து ஒழுக்கத்திற்கு வந்து விடுவார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக