சனி, 12 ஜூன், 2010

பஞ்ச பூதங்களின் தோற்றம் ;பாகம் --5

          பஞ்ச பூதங்களின் தோற்றத்தை பார்த்தோம் ,
இந்தபஞ்ச பூதங்களுக்கு சமயமதங்களில் வைத்த பெயர்கள ,

1,ஆகாயம்;---சதாசிவம் ; -----------------   தெளிவுசெய்தல்;

2, காற்று ;-- மகேச்வரன்;--------------      மறைத்தல்  ;

3 ,அக்கினி;-- ருத்தரன் ;    -----------------   அழித்தல் ;[பக்குவம் வருவித்தல் ]


4 ,நீர் ;           விஸ்னு;     ----------------     காவல் செய்தல் 


5 மண் ;------  பிரமன் ;      ----------------      படைத்தல் - 


 மேலே கண்ட ஐந்து பூதங்களுக்கும் மனிதர்களுக்கு பெயர வைப்பது போல பெயர் 
வைத்துள்ளார்கள்
 ,
வள்ளலார்
 ;----
1 ,        ,படைத்தல்

2,         காவல்செயதல்

3 ,        பக்குவம்வருவித்தல்

4 ,       ,மறைத்தால்
;
5 ;        தெளிவுசெய்தல்
 ;
போன்ற பெயர்களை ,ஐந்து பூதங்களுக்கும்,வைத்துள்ளார்கள்


 ,
இந்த ஐந்து பூதங்களும் ஆன்ம ஒளிகள   [ஆன்ம அணுக்கள  ]


வாசம் செய்வதறககாக் [வாழ்வதற்க்காக்]அமைத்த பஞ்சபூத;கருவிகளாகும்

இந்த பஞ்ச பூத அணுக்கள்; ஆன்மாவுக்கு வீடு கட்டிகொடுக்கும் கருவிகளாகும்.


ஆன்மாவின் பக்குவத்திறக்கு;தகுந்தாற்ப்போல்;வீடுகளை மாற்றி மாற்றி, கட்டி


கொடுத்து கொண்டே இருக்கும் ,இந்த பஞ்ச பூதங்கள்
 இயற்க்கைஅல்ல செயற்கை யாகும்
,  
இந்த பஞ்ச பூத  அணுக்களுக்கு ,வேலை கொடுப்பது ;மாயை என்னும் அணுவாகும் ,


மாயை என்னும் அணுவுக்கு வேலை கொடுபபது; அருட்பெரும்ஜோதி என்னும்

அருட்பெரும் ஜோதி அணுவாகும் ;


நாம் சமய ;மதங்கள  உறுவாககிய சமய ,மத தெய்வங்களை வழிபாடு செய்து கொண்டு ;


வீண்காலம் கழித்துக்கொண்டு இருக்கிறோம் ;அதனால் எந்தபயனும் இல்லை ,


உண்மையான் கடவுளாகிய ,அருட்பெரும்ஜோதியை ,வழிபாடு செய்து வளம் 


பெறலாம் வாருங்கள் ,என்று நம்;அனைவரையும் அழைக்கின்றார் ,வள்ளலார்,

நாம் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியை கடைபிடித்து ;வள்ளலார் வழியில்

வாழ்ந்து காட்டுவோம் ;


நன்றி ;----மீன்டும்பூக்கும்,


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு