ஜீவகாருண்யம் சத்விசாரம் என்றால் என்ன ?
*ஜீவகாருண்யம் என்றால் என்ன ?*
*தவறான வழியில் சம்பாதித்தை பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்துவிட்டு தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே ஜீவகாருண்யம் என்பதாகும்.*
*பணம்( பொருள்) வைத்திருப்பவரை ஆண்டவர் கண்டு கொள்வதே இல்லை.*
சத்விசாரம் என்றால் என்ன ?*
*எதிலும் பற்று இல்லாமல் இறைவனிடம் மட்டும் பற்று வைக்கும் பரதேசியைத் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொள்வார்.*
*நமது வள்ளலாருக்கு இராமலிங்க பரதேசி என்று பெயர்.*
*பரத்தை நேசிப்பவருக்கு பரதேசி என்று பெயர் இதுவே சத்விசாரம்.*
*வள்ளலார்போல் வாழ்ந்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார் மரணத்தை வெல்ல முடியும்.*
நன்றி....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு