இயற்கையை அழிக்காதே !
இயற்கை என்பது என்ன ?
இயற்கை என்பது மரம் செடி கொடி.காடு.மலை.ஆறுகள்.வாய்க்கால்கள் கடல்கள் போன்றவை மட்டுமே அல்ல.
தாவரம்.ஊர்வன.பறப்பன.நடப்பன.
தேவர்.அசுரர்.மனிதர்கள் யாவும். மற்றும் எல்லா உயிர்களும் இயற்கையினால் படைக்கப்பட்டது.
இயற்கைக்கு எதிர்ப்பாக நடந்தாலோ.இயற்கையை அழித்தாலோ இயற்கையின் சீற்றம் கட்டுக்கு அடங்காது தன் வேலையை செய்ய ஆரம்பிக்கும்.
நில நடுக்கும்.பெரும்புயல் பெருங்காற்று பெருமழை.பெருங்கடல் கொந்தளிப்பு.பெரும்மின்னல்.பெரும்இடி.பெரும் வெப்பம். பெரும் கிரக மாற்றம் போன்ற ஆபத்துக்கள் வந்து கொண்டே இருக்கும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு