காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு காலம் கருதுவதேன் !
காலத்தைக் கடந்தவன் கடவுள். காலம் கருதாது தன்னைத் தொடர்பு கொள்பவர்களை கட்டாயம் காப்பாற்றுவார்.
தற்போது நம் நினைவு அலைகள் எல்லாம் இயற்கை என்னும் ஆன்ம ஒளியை தொடர்பு கொள்வதே சிறப்பானதாகும்.
இது நல்ல தருணம் அருள் செய்ய ! இது நல்ல தருணம்.
பசித்திரு.தனித்திரு.விழித்திரு இதுவே வள்ளலார் வாக்கு.
வள்ளலார் சொல்லியதை அசட்டை செய்யாமல் கடைபிடிப்போம்.
வாழ்க்கை நமதே வாழ்வதும் நமதே !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக